தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சென்னை பல்கலைக் கழகத் தேர்வு தேதிகள் அறிவிப்பு!

madras univதொடர் கனமழைக் காரணமாக கடந்த வாரம் நடைபெறவிருந்த சென்னை பல்கலைக்கழகத்தின் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தன.

 இந்நிலையில் சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் செயல்படும் கல்லூரிகளுக்கு வரும் டிசம்பர் 4 முதல் டிசம்பர் 14 வரை நடைபெறும் என சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தாண்டவன் அறிவித்துள்ளார்

Comments
Loading...