Designed by Iniyas LTD
விஜயகாந்தால் மட்டுமே மதுவை ஒழிக்க முடியும்: பிரேமலதா உறுதி
தமிழகத்தில் மதுவை ஒழிக்கும் ஆற்றல் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு மட்டுமே உள்ளதாக அக்கட்சியின் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
திருச்சி கருமண்டபம் மற்றும் மண்ணச்சநல்லூர் பகுதிகளில் வாக்கு சேகரித்த அவர், அதிமுக, திமுக ஆகிய கட்சிகளை விரட்டியடிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.