Designed by Iniyas LTD
கிளி-இரத்தினபுரியில் வாய்க்காலில் விழுந்து குழந்தை உயிரிழப்பு!
கிளிநொச்சி, இரத்தினபுரத்தில் வாய்க்காலில் விழுந்து ஒன்றரை வயதுக் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
இந்தச் சம்பவம் இன்று நடந்துள்ளது.
வீட்டின் முன்பாக உள்ள வாய்க்கால் ஓரம் விளையாடிக் கொண்டிருந்த குழுந்தை வாய்க்காலில் தவறி விழுந்தது என்று தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான விசாரணைகளைப் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.