Designed by Iniyas LTD
மாதாந்த நினைவுவணக்க நிகழ்வு ஆனி 2018.
“மாதாந்த நினைவுவணக்க நிகழ்வு ஆனி 2018”
தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் முதலாவதாக சையனைற் உட்கொண்டு வீரச்சாவடைந்த தியாகி பொன் சிவகுமாரன் உட்பட இதுவரைகாலமும் இம்மாதத்தில் (ஆனி ) வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்கள் நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் உட்பட அன்னிய சிறீலங்கா அரசபடைகளினால் படுகொலை செய்யப்பட்ட அனைத்து மக்களுக்குமான நினைவு வணக்க நிகழ்வு தமிழீழ மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் வழமைபோல் உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் வளாகத்தில் அமைந்துள்ள மாவீரர் மண்டபத்தில் (OX17 3NX) இன்று 24.06.2018 ஞாயிற்றுக் கிழமை மாலை 3:00 மணிக்கு நடைபெற்றது
“நன்றி”
தமிழீழ மாவீரர் பணிமனை
ஐக்கிய இராச்சியம்.
தொடர்புகளுக்கு
கைபேசி :- 07585419541
மின்னஞ்சல் :- tmp.org.uk@gmail.com முகநூல் – தமிமீழ மாவீரர் பணிமனை
ஐக்கிய இராட்சியம்.








