கிழக்கு யுக்ரெய்ன் மோதல்களுக்கான சமாதான திட்டத்துடன் பிரான்ஸ் மற்றும் ஜேர்மனிய தலைவர் யுக்ரெய்ன் விரைகிறார்கள்.
அங்கு ஏற்கனவே சென்றுள்ள அமெரிக்க அரசுத்துறைச் செயல
ரஷ்யா அங்கு உடனடியாக போர் நிறுத்ததை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
கிழக்கு ஐரோப்பாவில் இராணுவ பிரசன்னத்தை நேட்டோ அதிகரிக்க முடிவு செய்துள்ள நிலையில் இது வந்திருக்கிறது.