Designed by Iniyas LTD
Browsing Category
கவிதைகள்
எம் தாய் மண்ணில் அடிமைகள் நாம்??
எம் தாய் மண்ணில்
அடிமைகள் நாம்
முதுகின் மீதேறி
இன்னொருவன் சுதந்திர சுடர்
ஏற்றுகிறான் பார்..!
தமிழா…
வெறுப்பு உள்ளவர்களிடம் விமர்சனம் இருப்பதில்லை! தீபச்செல்வன்
தமிழக சினிமாவுக்கு அடுத்ததாக, தமிழக இலக்கிய உலகில்தான் அதிக சர்ச்சை ஏற்படுவதுண்டு. பொதுவாக இலக்கியவாதிகளை…
பனைக்காடுகளில் உலவும் குல தெய்வம்
காணமல் போன நிலத்தில் காணமல் போன
தன்னொரு மகனைத் தேடும் தாயை சந்தித்தேன்.
பனைமர நிழலின் பாதி அவள்மீது …
மரண நெடில் வெளி இரவு – மே – தமிழ் இனப்படுகொலை மாதம்
வானம் எமக்கில்லை என்றனர்
காடல் பிரித்து அள்ளி எடுக்கப்பட்ட பட்டினத்தில்
மனங்களை புதைத்து வருகிற
ட்ராங்கியில்…
ஈழத்தின் குரல் – தீபச்செல்வன் கவிதைகள்
01
எத்தனை தடவை
இந்த நகரத்தைச் சுற்றியிருக்கிறேன்?
இறுதித் தருணத்தில்
நகரம் என்னைச் சுழன்றது
நானாய் விரும்பி…
வர்ணப் பட்டதாரி
சிலந்திகள் கூடு கட்டி
கரப்பொத்தான்கள் குடியிருக்கின்றன
பட்டத் தொப்பியில்
தூசி பிடித்துக் கிடக்கிறது…
ஐநாவில் பேசியென்ன?
இழுத்தறுக்கப்பட்ட சேலைகளும்
ஈஞ்சு கொடுத்த உள்ளாடைகளும்
அழுதுபுரண்டிருக்கும்
அந்தச் சேற்று மணலில்
எங்கள்…
கேப்பாபுலவு – 2
நிலத்தின் இனிய பாடல்களுடன்
ஆக்கிரமிப்புக்கு எதிரான சினத்துடன்
உக்கிரமான வார்த்தைகளுடன்
என் குழந்தைகள்…
தேசியப் பாடகன்
இன்றும்
எதிரிகள் உனது குரலுக்கு அஞ்சினர்
எதிரிகள் உனது பாடல்களுக்கு அஞ்சினர்
ஆனாலும்
இருதயம் வெடித்து…