Designed by Iniyas LTD
காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு மாதம் தோறும் ஆறாயிரம் ரூபா – போராட்டத்தினை மழுங்கடிக்கும் செயல் என மக்கள் விசனம்…
அரசாங்கத்தின் காணாமல் போனவர்கள் அலுவலகம் , காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு மாதம் தோறும் ஆறாயிரம் ரூபா பணத்தினை கொடுக்க அரசாங்கம் அங்கிகரித்துள்ளதாக கூறியுள்ளது.
இந்நிலையில் அரசாங்கத்தின் இந்த செயலானது , போராட்டத்தினை மேற்கொண்டு வரும் தங்களின் போராட்டத்தை மழுங்கடிக்க செய்வதும் திசைதிருப்பும் நோக்கமாகவுமே செயற்படுகின்றதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்,
இதனை முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இது தொடர்பில் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் இணைப்பாளராக செயற்படும் ஈஸ்வரி கருத்து தெரிவிக்கும் போது,