Designed by Iniyas LTD
ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளரை விசாரணக்கு அழைத்துள்ள பயங்கரவாத விசாரணைப்பிரிவினர்..
முன்னாள் போராளிகள் கட்சியான ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் துளசியை விசாரணைக்கு வருமாறு பயங்கரவாத விசாரணைப்பிரிவினர் அழைப்பு விடுத்துள்ள்ளதாக தெரியவந்துள்ளது.
அண்மைய காலங்களில் வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்து முன்னாள் போராளிகள் நிலை தொடர்பில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய பதிவு
மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவீரர் பெற்றோர்களை மதிப்பளித்துள்ளார்கள்.
இந்த நிலையில் எதிவரும் 19 ஆம் திகதி கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு விசாரணைப்பிரிவிற்கு விசாரணைக்கு வருமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது