தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழ் அர­சி­யல் கைதி­களை விடு­விக்கக் கோரி, யாழ் அச்சுவேலியில் போராட்டம்..

தமிழ் அர­சி­யல் கைதி­களை விடு­விக்கக் கோரி, யாழ்  அச்சுவேலிப் பேருந்து நிலை­யம் முன்­பாக கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கபப்ட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

இன்று  காலை குறித்த  போராட்­டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் யாழ்  மாவட்ட பொது அமைப்­புக்­கள், அர­சி­யல் கட்­சி­கள், பொதுமக்கள் என அனைவரும் பங்கெடுத்திருந்ததாக தெரிவிக்கபப்டுகின்றமை குறிப்பிடத்தக்கது..

Comments
Loading...