தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மத்திய வங்கி ஆளுநரின் சேவை நீடிப்பை எதிர்க்கும் மனுஷ

மத்திய வங்கி ஆளுநரின் சேவை நீடிப்பு தொடர்பில் பிரதியமைச்சர் மனுஷ நாணயக்கார தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே மத்திய வங்கி முறி தொடர்பிலான பிரச்சினையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மகேந்திரனை மீண்டும் அதே பதவியில் வைத்திருப்பது சரியானதல்ல என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.manusa

மகேந்திரன் மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் அரசாங்கம் தொடர்ந்தும் அமைதியாக இருக்க முடியாது என்றும் அவர் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார் இந்தநிலையில் விடயம் குறித்து ஜனாதிபதியும் பிரதம மந்திரியும் கலந்துரையாட வேண்டும் என்று அவர் கேட்டுள்ளார்.

Comments
Loading...