தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஆஷஸ் தொடர்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை சந்தித்தார் இளவரசர் சார்லஸ்!

 aus playersஇங்கிலாந்து இளவரசர் சார்லஸ் ஆஷஸ் தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை நேரில் சந்தித்து பேசினார்.

இங்கிலாந்து கார்டிப் நகரில் ஆஸ்திரேலிய அணியினர் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கெல் கிளார்க் உள்ளிட்ட வீரர்களை சந்தித்து, சார்லஸ் வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி கார்டிஃப் நகரில் நாளை தொடங்குகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Comments
Loading...