Designed by Iniyas LTD
கனடாவில் இயந்திரத்தில் தொங்கியபடி உயிருக்குப் போராடிய சிறுவன்…
கனடாவில் விஞ்ச் இயந்திரத்தில் தொங்கியபடி உயிருக்குப் போராடிய சிறுவன் ஒருவன் மீட்கப்பட்டுள்ளான்.
கிரவுஸ் மலைகளில் ((Grouse Mountain)) பனிச்சறுக்கு சென்ற ஜேம்ஸ் மெக்டொனால்ட் என்ற சிறுவன் தனது பெற்றோருடன் விஞ்ச் இயந்திரத்தில் திரும்பிக் கொண்டிருந்தபோது திடீரென வழுக்கியதால் 40 அடி உயரத்தில் தொங்கியுள்ளான்.
சிவன் தொங்கியதை அவதானித்த அங்கிருந்தவர்கள் உடனே கீழே துணி மற்றும் கிழிந்த மெத்தை போன்றவற்றை விரித்து பிடித்துள்ளனர்.
இதனையடுத்து விஞ்சிலிருந்து கீழே குதித்த சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
