தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சோம்தேவ் வர்மன் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் போராடி வெற்றி!!

o13957பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன் வெற்றி பெற்றுள்ளார்.

தரவரிசையில் 172-வது இடத்தில் உள்ள சோம்தேவ், 217வது இடத்தில் இருக்கும் பிரான்சின் என்சோ கவுசாட்- யை எதிர்த்து விளையாடினார்.

முதல் செட்டை 6-2 எனக் கைப்பற்றிய சோம்தேவ் தேவ்வர்மன், அடுத்த செட்டை 4-6 என இழந்தார். 3-வது செட்டை 7-5 என போராடிக் கைப்பற்றிய சோம்தேவ், அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்

Comments
Loading...