தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தாய்லாந்தில் இருந்து கடத்தப்பட்ட அரியவகை ஆமைகள் பறிமுதல்…

தாய்லாந்தில் இருந்து கடத்தப்பட்ட அரியவகை ஆமைகள் பிலிப்பைன்ஸ் நாட்டில் பறிமுதல் செய்யப்பட்டன.

மணிலா விமான நிலையத்தில் பயணி ஒருவர் கொண்டு வந்த அட்டைப் பெட்டிகளை அதிகாரிகள் சோதனை செய்தபோது, பெட்டிக்குள் உயிருள்ள பொருட்கள் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து குறித்த பெட்டியை சோதனை செய்தபோது அதில்  அரியவகை நட்சத்திர ஆமைகள், பச்சை ஆமைகள் என ஆயிரத்து 529 ஆமைகளின் மதிப்பு 60 லட்சம் ரூபாய் என்று கூறப்படுகிறது.

ஆமைகளைக் கடத்தியவரை கைது செய்த விமானநிலைய அதிகாரிகள், அவற்றை வனப்பகுதியில் விடுவித்துள்ளனர்.

Comments
Loading...