தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நாளை விண்ணில் பாய்கிறது அஸ்ட்ரோ சாட் : கவுன்ட் டவுண் தொடக்கம்

astroபிஎஸ்எல்வி சி 30 ராக்கெட் மூலமாக நாளை காலை 10 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து, அஸ்ட்ரோ சாட் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படுகிறது.

 ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான, 50 மணி நேர கவுண் டவுன் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. அத்துடன், கனடா, இந்தோனேஷியா நாடுகளைச் சேர்ந்த தலா ஒரு செயற்கைக்கோள், அமெரிக்காவைச் சேர்ந்த 4 சிறிய ரக செயற்கைக்கோள்களும் பிஎஸ்எல்வி சி 30 ராக்கெட் மூலமாக விண்ணில் செலுத்தப்படுகின்றன.

Comments
Loading...