தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

புலு ரிச்சை பார்வையிட்ட மைத்திரி

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான புலு ரிச் (USS Blue Ridge) கப்பலை பார்வையிட்டுள்ளார்.maith

இதன்போது, அமெரிக்க கடற்படையினரால் ஜனாதிபதி கௌரவத்துடன் வரவேற்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 900 அமெரிக்க கடற்படை வீரர்களுடன் ஐந்து நாள் விஜயமாக புலு ரிச் கப்பல் கொழும்பை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...