Designed by Iniyas LTD
மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் குடும்பஸ்தர் ஒருவர் தற்கொலை
மட்டக்களப்புகாத்தாங்குடி பொலீஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பாலத்தில் 50 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய பதிவு
குடும்பத் தகராறு காரணமாக விரக்தியடைந்த 50 வயது மதிக்கத்தக்க ஒருவரே தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சம்பவத்தை நேரில் கண்டவர் கூறியதாக தெரிவித்தனர்.
தற்கொலை செய்து கொண்ட நபரது சடலம் மீட்பது தொடர்பாக கடற்படையினர் மற்றும் பிரதேசவாசியினர் மீனவர்கள் என பலரும் தேடிவருவதாக காத்தாங்குடி பொலீஸார் தெரிவித்திருந்தனர்.