Designed by Iniyas LTD
மன்னாரில் ஹெரோய்ன் போதைபொருளுடன் தமிழக மீனவர்கள் மூவர் கைது!
மன்னார் – சிலாவத்துறை அரிப்பு பிரதேசத்தில் போதைப் பொருட்களுடன் தமிழக மீனவர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இன்று அதிகாலை இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 2 கிலோகிராம் ஹெரோய்ன் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
தொடர்புடைய பதிவு
.jpg)
இந்த நிலையில் கொள்ளைச் சம்பவத்துடன் குறித்த இந்திய பிரஜைகள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை வெளியிட்டுள்ள கடற்படைப் பேச்சாளர், மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
