தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மலேஷியாவில் முதலையை சுத்தியால் அடித்து கொன்ற மீனவர்…

மலேஷியாவில்  போர்னியோ கடல் பகுதியில் மீனவர்கள் சிலர் வலை விரித்திருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக முதலை ஒன்று சிக்கிக் கொண்டது.

சுமார் 10 அடி நீளம் கொண்ட அந்த முதலையை வலையிலிருந்து விடுவிக்க முடியாததால் வலை முற்றிலும் சேதமடைந்தது.

இதனால் ஆத்திரமடைந்த மீனவர் ஒருவர் தான் வைத்திருந்த சுத்தியால் முதலையின் தலையில் கடுமையாகத் தாக்கியதில் முதலை துடிதுடித்து உயிரிழந்தது.

இந்நிலையில் முதலையை சுத்தியால் அடித்து கொன்றமை  ஏராளமானோர் எதிர்ப்புத் தெரிவித்து உள்ளனர்.

Comments
Loading...