Designed by Iniyas LTD
பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவிற்கு எச்சரிக்கை..
பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவிற்கு பாதுகாப்பு செயலாளர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்வதற்கு பொலிஸ் மா அதிபர் சூழ்ச்சிகள் மேற்கொண்டதாகவும் தெரிவிகபப்டுகின்றது.
இது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர கைது செய்யப்பட்டால், அவர் தனது பதவியை அவர் இழக்கும் நிலை ஏற்படும் எனவும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இதனை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.