Designed by Iniyas LTD
புதுச்சேரி தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு
புதுச்சேரியில் தேமுதிக சார்பில் 6 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில், காலாப்பட்டு தொகுதியில் அருணாச்சலம், மண்ணாடிப்பட்டு தொகுதியில் கார்த்திகேயன், கதிர்காமத்தில் ஏழுமலை ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உப்பளம் தொகுதியில் பிரகாஷ், ஏம்பலம் தொகுதியில் ஸ்ரீபன், காரைக்கால் தெற்கில் கணேஷ் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.