தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

போற்குற்றத்தில் ஈடுபட்டவர் ஜகத் ஜயசூரியவே! சாட்சியமளிக்க தயார்? பொன்சேகா

ஸ்ரீலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய குற்றங்களில் ஈடுபட்டவர் என்று அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் சாட்சியமளிக்கவுள்ளேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments
Loading...