Designed by Iniyas LTD
வடமாகாண முதலமைச்சரின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது.
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
தொடர்புடைய பதிவு
அந்தவகையில் தற்பொழுது கொழும்பில் தங்கியுள்ள முதலமைச்சருடன் தரித்திருக்கின்ற மெய்ப்பாதுகாவலர்களை உடனடியாக அக்கடமைகளிலிருந்து விலக்கிக்கொள்ள பொலிஸ்மா அதிபர் இன்று பணித்துள்ளார்.
நேற்று முன்தினம் பொலிஸ் உயரதிகாரிகளை சந்தித்த போது பொலிஸ்மா அதிபருக்கு இதற்கான அறிவுறுத்தலை ஜனாதிபதி வழங்கியதாகவும் தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.