தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார் ஸ்பெயினின் முகுருசா

muguruzaஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் முகுருசா மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

 தொடரின் மூன்றாம் நிலை வீராங்கனையான முகுருசா , இரண்டாவது சுற்றுப் போட்டியில் பெல்ஜியத்தின் கிறிஸ்டன் பிலிப்கென்ஸை எதிர்த்து விளையாடினார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய முகுருசா 6-4, 6-2 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.

மகளிர் பிரிவில் நடந்த மற்றொரு போட்டியில் செர்பியாவின் இவானோவிச், 6-3, 6-3 என்ற நேர் செட்களில் லட்வியாவின், SEVASTOVA வென்றார். பெலாரஸின் விக்டோரியா அசரென்கா, DANKA KOVINICயை நேர் செட்களில் வீழ்த்தி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்

Comments
Loading...