Designed by Iniyas LTD
லண்டனில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் பலி
லண்டனில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விபத்து நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.
மேலும் இந்த விபத்தில் வடமராட்சி, கரவெட்டி துன்னாலை தெற்கு தல்லையப்புலத்தைச் சேர்ந்த பாலேந்திரநாதன் சுபேஸ் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.