தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ஹயஸ் விபத்து – நால்வர் பலி..

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ஹயஸ் வாகனம் டிப்பா் வாகனத்துடன் மோதியதில் 4 போ் உயிாிழந்துள்ள நிலையில் , 5 போ் படுகாயமடைந்துள்ளனா்.

இன்று (18) அதிகாலை 1.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் வாகனத்தில் பயணித்த 3 பேரும், வீதயில் சென்று கொண்டிருந்த ஒருவரும்  உயிரிழந்துள்ளனர்.

அதோடு  வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த 8 பேருடன்  பாதையில் பயணித் த ஒருவரும்   பலத்த காயங்களுடன் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளன ர்.

சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments
Loading...