தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

லண்­ட­னில் இடம்­பெற்ற விபத்­தில் யாழ்ப்­பா­ணத்­தைச் சேர்ந்த இளை­ஞர் பலி

லண்­ட­னில் இடம்­பெற்ற விபத்­தில் யாழ்ப்­பா­ணத்­தைச் சேர்ந்த இளை­ஞர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக அந்த நாட்டு ஊட­கங்­கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன.

குறித்த விபத்து நேற்­று­முன்­தி­னம் வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்­றுள்ளது.

­மேலும் இந்த விபத்தில் வட­ம­ராட்சி, கர­வெட்டி துன்­னாலை தெற்கு தல்­லை­யப்­பு­லத்­தைச் சேர்ந்த பாலேந்­தி­ர­நா­தன் சுபேஸ் என்ற இளை­ஞரே உயி­ரி­ழந்­துள்­ளார்.

Comments
Loading...