தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கற்பிட்டி, நாச்சிகல்லிய பிரதேசத்தில் அராபிய எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்த 500 பதாதைகள் …

கற்பிட்டி, நாச்சிகல்லிய பிரதேசத்திலிருந்து அராபிய எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்த 500 பதாதைகள் கற்பிட்டி பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இன்று ஞாயிற்றுக்கிழமை குறித்த பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே, குறித்த பதாதைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...